தமிழ் ஒருமுகமாக யின் அர்த்தம்

ஒருமுகமாக

வினையடை

  • 1

    ஒருமனதாக.

    ‘எல்லா நாடுகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமுகமாக ஆதரித்தன’