தமிழ் ஒருமுனை இணைப்பு யின் அர்த்தம்

ஒருமுனை இணைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (வீட்டு உபயோகத்துக்காக) ஒரு முனையின் மூலம் வழங்கப்படும் குறைந்த அழுத்தம் உள்ள மின்சாரம்.