தமிழ் ஒருமூச்சு யின் அர்த்தம்

ஒருமூச்சு

வினையடை

  • 1

    தொடர்ச்சியாகச் சிறிது நேரம்.

    ‘நேரம் கழித்து வீட்டுக்குப் போனால் அம்மா ஒருமூச்சு திட்டித் தீர்ப்பாள்’