தமிழ் ஒருமைப்பாடு யின் அர்த்தம்

ஒருமைப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நாட்டிலுள்ள பல்வேறு மத, சமூக, மாநிலப் பிரிவுகள் கொண்டிருக்கும் ஒருமை நிலை.

    ‘இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டைக் காக்க அனைத்து மாநிலத்தவரும் ஒத்துழைக்க வேண்டும்’

  • 2

    ஒருமை; ஒருமுகப்பட்ட நிலை.

    ‘மன ஒருமைப்பாடு இல்லாத நிலை’