தமிழ் ஒருவகையில் யின் அர்த்தம்

ஒருவகையில்

வினையடை

  • 1

    குறிப்பிட்ட ஒரு விதத்தில் அல்லது நோக்கில்; ஒரு கோணத்தில்.

    ‘நீ சொல்வதும் ஒருவகையில் சரிதான்’
    ‘விருந்துக்கு அதிகமான பேரை அழைக்காதது ஒருவகையில் நல்லதாகப் போயிற்று’
    ‘அவர் ஒருவகையில் எனக்கு மாமா முறை’