தமிழ் ஒருவன் யின் அர்த்தம்

ஒருவன்

பெயர்ச்சொல்

  • 1

    ஓர் ஆண்/ஒரு நபர்.

    ‘நேற்று உங்களைத் தேடி ஒருவன் வந்திருந்தான்’
    ‘ஒருவன் செய்யக்கூடிய வேலையில்லை இது’