தமிழ் ஒருவருக்கொருவர் யின் அர்த்தம்

ஒருவருக்கொருவர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரோடு ஒருவர்.

    ‘ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போங்கள்’
    ‘ஏன் இப்படி ஒருவருக்கொருவர் சண்டைபோட்டுக்கொள்கிறீர்கள்?’
    ‘நண்பர்கள் இருவரும் ஒரே தெருவில் குடியிருந்ததால் ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொண்டார்கள்’