தமிழ் ஒருவழிப் பாதை யின் அர்த்தம்

ஒருவழிப் பாதை

பெயர்ச்சொல்

  • 1

    வாகனங்கள் ஒரு திசையில் மட்டுமே போவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பாதை.