தமிழ் ஒருவழியாக யின் அர்த்தம்

ஒருவழியாக

வினையடை

  • 1

    பிரச்சினைகள் எல்லாவற்றையும் ஏதோ ஒருவகையில் சமாளித்த பிறகு.

    ‘ஒருவழியாகப் பிரச்சினை தீர்ந்தது’
    ‘ஒருவழியாக ஊர் வந்துசேர்ந்தோம்’