தமிழ் ஒருவழி பண்ணு யின் அர்த்தம்

ஒருவழி பண்ணு

வினைச்சொல்பண்ண, பண்ணி

  • 1

    (ஒன்றை) மோசமான நிலைக்கு உள்ளாக்குதல்.

    ‘புது வண்டியை அவனிடம் கொடுத்துவிட்டாயா. அவன் அதை ஒருவழி பண்ணிவிடுவான்’

  • 2

    (ஒருவரை) வெறுத்துப்போகும் அளவுக்குச் சிரமத்திற்கு உள்ளாக்குதல்.

    ‘சொன்ன தேதியில் நான் பணத்தைத் திருப்பித் தராவிட்டால் அவன் என்னை ஒருவழி பண்ணிவிடுவான்’