தமிழ் ஒருவாய் யின் அர்த்தம்

ஒருவாய்

வினையடை

  • 1

    வாய் கொள்ளும் சிறிதளவு.

    ‘எனக்குத் தொண்டையில் புண்; ஒருவாய்கூடச் சாப்பிட முடியவில்லை’
    ‘ஒருவாய் காப்பியாவது குடித்துவிட்டுப் போ’