தமிழ் ஒருவாறு யின் அர்த்தம்

ஒருவாறு

(ஒருவாறாக)

வினையடை

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு ஏதோ ஒரு வகையில்.

  ‘அவர் நோக்கம் எனக்கு ஒருவாறு விளங்கியது’
  ‘வலியை ஒருவாறாகப் பொறுத்துக்கொண்டு வேலையை முடித்தேன்’

 • 2

  உயர் வழக்கு ஒருவழியாக.

  ‘சத்தம் ஒருவாறு ஓய்ந்தது’