தமிழ் ஒருவிதத்தில் யின் அர்த்தம்

ஒருவிதத்தில்

வினையடை

  • 1

    ஒருவகையில்.

    ‘ஒருவிதத்தில் நீ செய்தது சரியென்றே என் மனத்தில் படுகிறது’
    ‘நீ சொல்வது ஒருவிதத்தில் நியாயம் என்றாலும் எல்லோரும் அதை ஒப்புக்கொள்ள வேண்டுமே?’