ஒருவேளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒருவேளை1ஒருவேளை2

ஒருவேளை1

பெயர்ச்சொல்

ஒருவேளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒருவேளை1ஒருவேளை2

ஒருவேளை2

வினையடை

  • 1

    ஊகித்துக் கூறுவது நிகழ்வதற்கான வாய்ப்பு உண்டு என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல்.

    ‘நண்பர் ஒருவேளை ஊருக்குப் போயிருக்கலாம்’
    ‘அவர் ஒருவேளை பணம் தரலாம்’
    ‘ஊருக்குப் போன நண்பர் ஒரு வேளை நாளை திரும்பலாம்’