தமிழ் ஒரு குடைகீழ் யின் அர்த்தம்

ஒரு குடைகீழ்

வினையடை

  • 1

    ஒரே நிர்வாகத்தின் கீழ்.

    ‘தங்களுடைய வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும் ஒரு குடைகீழ் கொண்டுவர நிர்வாகம் முடிவுசெய்துள்ளது’