தமிழ் ஒரு செல் உயிரி யின் அர்த்தம்

ஒரு செல் உயிரி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரே ஒரு உயிரணுவை மட்டும் கொண்ட மிகவும் நுண்ணிய உயிரின வகை.