தமிழ் ஒரு நம்பர் லாட்டரி யின் அர்த்தம்
ஒரு நம்பர் லாட்டரி
பெயர்ச்சொல்
- 1
(லாட்டரிச் சீட்டுகளில்) குறிப்பிட்ட ஒரு இலக்கத்தில் முடியும் அனைத்துச் சீட்டுகளுக்கும் பரிசு அளிக்கும் குலுக்கல் பரிசுச்சீட்டு முறை.