தமிழ் ஒரே குரலில் யின் அர்த்தம்

ஒரே குரலில்

வினையடை

  • 1

    (எல்லோரும்) ஒரே கருத்தை உடையவர்களாய்.

    ‘தொழிலாளர்கள் அனைவரும் ஊதிய உயர்வு விஷயத்தில் ஒரே குரலில் நிர்வாகத்தை எதிர்க்கின்றனர்’
    ‘மாலையில் எங்கே போகலாம் என்று குழந்தைகளிடம் கேட்டபோது ஒரே குரலில் ‘கடற்கரைக்கு’ என்றார்கள்’