தமிழ் ஒற்றன் யின் அர்த்தம்

ஒற்றன்

பெயர்ச்சொல்

  • 1

    உளவு பார்ப்பவன்; உளவாளி.

    ‘அயல்நாட்டு ஒற்றர்கள்’