தமிழ் ஒற்றறி யின் அர்த்தம்

ஒற்றறி

வினைச்சொல்-அறிய, -அறிந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உளவு பார்த்தல்; வேவு பார்த்தல்.

    ‘ஒற்றறியச் செல்பவர்கள் திரும்பி வராமலே போகலாம்’