தமிழ் ஒற்றைக்காலில் நில் யின் அர்த்தம்

ஒற்றைக்காலில் நில்

வினைச்சொல்நிற்க, நின்று

  • 1

    ஒன்றைச் செய்தே அல்லது அடைந்தே தீருவது என்று இருத்தல்; பிடிவாதம் பிடித்தல்.

    ‘தான் விரும்பும் பெண்ணைத்தான் திருமணம் செய்வதுகொள்வேன் என்று அவன் ஒற்றைக்காலில் நிற்கிறான்’