தமிழ் ஒற்றைக்கொம்பு யின் அர்த்தம்

ஒற்றைக்கொம்பு

பெயர்ச்சொல்

  • 1

    மெய்யெழுத்தின் முன் ‘எ’ என்ற உயிரொலிக்காகப் போடப்படும் ‘ெ’ என்ற அடையாளக் குறி.