தமிழ் ஒற்றைக் குழல் துப்பாக்கி யின் அர்த்தம்

ஒற்றைக் குழல் துப்பாக்கி

பெயர்ச்சொல்

  • 1

    முன்பகுதி ஒற்றைக் குழலாக அமைந்து ஒருமுறை சுட்டால் ஒரு குண்டு மட்டும் வெளியேறுமாறு அமைக்கப்பட்ட ஒரு வகைத் துப்பாக்கி.