தமிழ் ஒற்றையடிப் பாதை யின் அர்த்தம்

ஒற்றையடிப் பாதை

பெயர்ச்சொல்

  • 1

    கால் தடம் தொடர்ந்து பட்டு (ஒருவர் நடந்துசெல்லும் படியாக) உருவான குறுகிய வழி.

    ‘இந்த ஒற்றையடிப் பாதையில் போனால் கிராமத்துக்குச் சீக்கிரம் போய்விடலாம்’