தமிழ் ஒற்றையடிப் பாலம் யின் அர்த்தம்

ஒற்றையடிப் பாலம்

பெயர்ச்சொல்

  • 1

    (சிறிய ஆறு, கால்வாய் போன்றவற்றின் குறுக்கே மரங்களைப் போட்டு அமைக்கும்) நடைப்பாலம்.