தமிழ் ஒற்றையர் யின் அர்த்தம்

ஒற்றையர்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெயரடையாக) (இறகுப்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில்) ஒருவர் மற்றொருவரை எதிர்த்து விளையாடும் ஆட்டம்.

    ‘லியாண்டர் பேயஸ் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரரைத் தோற்கடித்தார்’
    ‘ஒற்றையர் பிரிவில் ஆட 16 வீரர்கள் தகுதிபெற்றிருக்கின்றனர்’