தமிழ் ஒற்றைவிழு யின் அர்த்தம்

ஒற்றைவிழு

வினைச்சொல்-விழ, -விழுந்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (எண், நாள் போன்றவை) ஒற்றைப்படை எண்ணில் முடிதல்.

    ‘ஐந்து என்பது ஒற்றைவிழும் இலக்கம்’