தமிழ் ஒறுப்பு யின் அர்த்தம்

ஒறுப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (விலையில்) அதிகம்.

    ‘நீ வாங்கிய வீடு சரியான ஒறுப்பு’
    ‘அந்தக் கடையில் சாமான்கள் எல்லாம் ஒரே ஒறுப்பாக இருக்கும்’
    ‘வீடு இருக்கும் நிலையில் ஒறுப்பான பொருளை ஏன் வாங்க வேண்டும்?’