தமிழ் ஒலிக்குறிப்பு யின் அர்த்தம்

ஒலிக்குறிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரின் செயல் ஏற்படுத்தும் சத்தத்தை அல்லது ஒன்றின் தன்மையை மனம் உணரும் விதத்திலேயே குறிக்கும் சொல்.

    ‘‘சலசலவென்று நீர் ஓடியது’ என்ற வாக்கியத்தில் ‘சலசல’ என்பது ஒலிக்குறிப்பு’
    ‘‘வழவழ’ என்பதும் ஒலிக்குறிப்புதான்’