தமிழ் ஒலிச்சித்திரம் யின் அர்த்தம்

ஒலிச்சித்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    வானொலியில் ஒலிபரப்பப்படும் திரைப்பட ஒலிவடிவம்.

    ‘இன்று வானொலியில் பழைய தமிழ்ப்படம் ஒன்றின் ஒலிச்சித்திரம் ஒலிபரப்பப்போகிறார்கள்’
    ‘ஒலிச்சித்திரம் கேட்டது, அந்தப் படத்தையே பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது’