தமிழ் ஒலிப்பு யின் அர்த்தம்

ஒலிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    மொழியில் சொற்கள் உச்சரிக்கப்படும் முறை அல்லது மொழிக்கு உரிய ஒலிகளை வெளிப்படுத்தும் முறை.

    ‘பிற மொழிச் சொற்கள் சில தமிழ் ஒலிப்புக்கு ஏற்ப மாற்றப்படுகின்றன’