தமிழ் ஒலிப்பேழை யின் அர்த்தம்

ஒலிப்பேழை

பெயர்ச்சொல்

  • 1

    ஒலிநாடாவைக் கொண்ட, பிளாஸ்டிக்கினால் ஆன சிறிய பெட்டி.

    ‘புதிய திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழையைப் பிரபல நடிகர் வெளியிட்டார்’
    ‘என் பேராசிரியரின் உரை ஒலிப்பேழையில் இருக்கிறது’