தமிழ் ஒலிபெயர் யின் அர்த்தம்

ஒலிபெயர்

வினைச்சொல்-பெயர்க்க, -பெயர்த்து

  • 1

    ஒரு மொழியில் உள்ள ஒலிகளை மற்றொரு மொழியின் ஒலிப்பு முறைக்கும் எழுத்து அமைப்புக்கும் தக்கபடி எழுதுதல்.