தமிழ் ஒலிபெருக்கி யின் அர்த்தம்

ஒலிபெருக்கி

பெயர்ச்சொல்

  • 1

    (பேச்சு, இசை முதலியவற்றின்) ஒலி அளவைப் பல மடங்காகக் கூட்டி வெளிப்படுத்த உதவும் ஒரு மின்சாதனம்.

    ‘ஒலிபெருக்கியிலிருந்து காதைத் துளைக்கும் ஒலி கிளம்பியது’
    ‘மதுரையிலிருந்து வரும் ரயில் ஆறு மணிக்கு வந்து சேரும் என்று ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள்’