தமிழ் ஒலியனியல் யின் அர்த்தம்

ஒலியனியல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு மொழியிலுள்ள எழுத்துகளின் ஒலியைப் பற்றியும் ஒலிப்பு முறையைப் பற்றியும் விளக்கும் மொழியியல் பிரிவு.