தமிழ் ஒலியமைப்பு யின் அர்த்தம்

ஒலியமைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (திரையரங்கு, பொதுக்கூட்டம் முதலியவற்றில் இசை, பாடல் முதலியவை அனைவருக்கும் கேட்குமாறு) ஒலிபெருக்கி போன்ற சாதனங்களின் மூலம் செய்யும் ஏற்பாடு.

    ‘இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு ஏற்றாற்போன்ற ஒலியமைப்பு இல்லை’