தமிழ் ஒலியொலிக் காட்சி யின் அர்த்தம்

ஒலியொலிக் காட்சி

பெயர்ச்சொல்

  • 1

    (வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டடம் அல்லது நினைவுச் சின்னம் உள்ள இடங்களில் இரவில்) வண்ண ஒளிக் கதிர்களைப் பாய்ச்சி, பதிவுசெய்யப்பட்ட பின்னணி விவரம் ஒலிக்க, அந்த இடத்தின் வரலாற்றை விளக்கும் நிகழ்ச்சி.

    ‘மதுரை திருமலை நாயக்கர் மகாலில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒலி-ஒளிக் காட்சி நடத்தப்படுகிறது’