தமிழ் ஒலிவாங்கி யின் அர்த்தம்

ஒலிவாங்கி

பெயர்ச்சொல்

  • 1

    தொலைபேசியின் கேட்கக் கூடிய முனையும் பேசக்கூடிய முனையும் கொண்ட பகுதி.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒருவர் பேசுவதைத் தன்னுள் பெற்று அதன் ஒலி அளவைப் பெருக்கி அனுப்பக்கூடிய மின் கருவி.