தமிழ் ஒளிச்சிதறல் யின் அர்த்தம்

ஒளிச்சிதறல்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    சமதளமாக இல்லாத பரப்பில் ஒளி விழும்போது சீரற்ற முறையில் எல்லாத் திசைகளிலும் சிதறும் பிரதிபலிப்பு; ஒழுங்கற்ற பிரதிபலிப்பு.