தமிழ் ஒளிச்சேர்க்கை யின் அர்த்தம்

ஒளிச்சேர்க்கை

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    இலைகளில் சூரிய ஒளி படும்போது மண்ணிலிருந்து உறிஞ்சப்பட்ட நீரும் காற்றிலிருந்து பெறப்பட்ட கரியமிலவாயுவும் இணைந்து தாவரத்துக்கு அவசியமான மாவுப்பொருளாக மாறும் நிகழ்வு.