தமிழ் ஒளிநாடா யின் அர்த்தம்

ஒளிநாடா

பெயர்ச்சொல்

  • 1

    நிகழ்ச்சி, திரைப்படம் போன்றவற்றை ஒளிப்பதிவு செய்வதற்கு ஏற்ற காந்தப் பூச்சுக் கொண்ட பட்டையான மெல்லிய பிளாஸ்டிக் நாடா.