தமிழ் ஒளிபரப்பு யின் அர்த்தம்

ஒளிபரப்பு

வினைச்சொல்-பரப்ப -பரப்பி

  • 1

    (நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிப் பெட்டியில் காணும் வகையில்) மின்காந்த அலைகளாக மாற்றி அனுப்புதல்.

    ‘நாளை நடைபெற உள்ள ஒற்றையர் ஆட்டம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்’

தமிழ் ஒளிபரப்பு யின் அர்த்தம்

ஒளிபரப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (தொலைக்காட்சிப் பெட்டியில்) படம் தெரியச் செய்யும்படி அனுப்புதல்.

    ‘தொலைக்காட்சி ஒளிபரப்பைச் செயற்கைக்கோள் உதவியால் உலகெங்கும் காண முடியும்’