தமிழ் ஒளிப்பதிவு யின் அர்த்தம்

ஒளிப்பதிவு

பெயர்ச்சொல்

  • 1

    (திரைப்படத்திற்காக அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக) காட்சிகளைப் படப்பிடிப்புக் கருவியால் பதிவுசெய்தல்.