தமிழ் ஒளியச்சு யின் அர்த்தம்

ஒளியச்சு

பெயர்ச்சொல்

  • 1

    (கணிப்பொறியில் உள்ள தகவல்களை) லேசர் கதிரைப் பயன்படுத்தி அச்சிடும் முறை.