தமிழ் ஒளிவட்டம் யின் அர்த்தம்

ஒளிவட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    கடவுள் அல்லது மகான்களின் படங்களில் தலைக்குப் பின்னால் தெய்வீகத் தன்மையைக் குறிக்கும் வகையில் உள்ள வட்ட வடிவ ஒளி.