தமிழ் ஒளிவிலகல் யின் அர்த்தம்

ஒளிவிலகல்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    (ஓர் ஊடகத்தினுள் செல்லும்) ஒளிக் கதிர் தன் நேரான பாதையிலிருந்து சற்று விலகுதல்.