தமிழ் ஒளிவெள்ளம் யின் அர்த்தம்

ஒளிவெள்ளம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (பொதுவாக இரவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வசதியாக) மையத்தை நோக்கி நான்கு திசைகளிலிருந்தும் சக்தி வாய்ந்த விளக்குகளிலிருந்து வரும் ஒளி.

    ‘இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஒருநாள் போட்டி ஒளிவெள்ளத்தில் நடக்கும்’