தமிழ் ஒளு யின் அர்த்தம்

ஒளு

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    தொழுகைக்கு முன் செய்யப்படும் அங்க சுத்தி.

    ‘தொழுகைக்குச் செல்வதற்கு முன் கட்டாயம் ஒளுச் செய்ய வேண்டும்’