தமிழ் ஒழிக யின் அர்த்தம்

ஒழிக

வினைச்சொல்

  • 1

    (ஒருவரை அல்லது ஒன்றை) எதிர்த்து அல்லது தாழ்த்திக் கோஷமிடும்போது பயன்படுத்தும் வியங்கோள் வினை வடிவம்.

    ‘‘அராஜகம் ஒழிக’ என்று தொழிலாளர்கள் கோஷமிட்டனர்’