தமிழ் ஒழிந்தவேளை யின் அர்த்தம்

ஒழிந்தவேளை

பெயர்ச்சொல்

  • 1

    ஓய்வாக இருக்கும் நேரம்.

    ‘ஒழிந்தவேளையில் பாட்டுக் கற்றுக்கொள்கிறாள்’